தொண்டு அறக்கட்டளை தொடங்கினார் ஆப்கான் வீரர் ரஷீத் கான் | Rashid khan launches charity foundation

2018-08-13 750


ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் ரஷீத் கான் தனது பெயரில் ஒரு தொண்டு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இது ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அளிப்பதற்காக துவங்கப்பட்டது.

Rashid khan launches charity foundation